எதிர்க்கட்சித் தலைவரின் உருவப்படத்தினை எரித்த பாஜக இளைஞரணியினருக்கு கடும் கண்டனம் – எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன்!
பாஜக இளைஞரணியினரின் உருவப்பட எரிப்பு போராட்டத்திற்கு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், அதிமுக பீனிக்ஸ் பறவையாக ...