அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! கொண்டாட்டத்தில் அதிமுகவினர்!
பொதுக்குழு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது ...