சுற்றுச்சூழல் துறை அனுமதியில்லாமல் எட்டு வழிச்சாலை திட்டம் தொடங்கப்படாது:மத்திய அரசு
சுற்றுச்சூழல் துறை அனுமதியில்லாமல், சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடங்கப்படாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.