Tag: ENGvAUS

4th Ashes Test: ஜோப்ரா ஆர்ச்சரிடம் மோசமாக நடந்து கொண்ட ஆஸி. ரசிகர்கள்

4th Ashes Test: ஜோப்ரா ஆர்ச்சரிடம் மோசமாக நடந்து கொண்ட ஆஸி. ரசிகர்கள்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரிடம் மோசமாக நடந்து கொண்ட ஆஸ்திரேலியா ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

4-வது ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 497 ரன்கள் குவிப்பு

4-வது ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 497 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் இரட்டை சதத்தினால் ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. 170 ரன்கள் குவிப்பு

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. 170 ரன்கள் குவிப்பு

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 170 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

மாற்று வீரர் மூலம் ஆஷஸ் தொடரின் 2-வது போட்டியை டிரா செய்த ஆஸி. அணி

மாற்று வீரர் மூலம் ஆஷஸ் தொடரின் 2-வது போட்டியை டிரா செய்த ஆஸி. அணி

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக போட்டியின் நடுவே மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய வீரரின் உதவியுடன், ஆஸ்திரேலிய அணி 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது.

ஆஷஸ் தொடர்: தனிஒருவனாய் ஆஸ்திரேலியாவின் ரன்களை உயர்த்திய ஸ்மித்

ஆஷஸ் தொடர்: தனிஒருவனாய் ஆஸ்திரேலியாவின் ரன்களை உயர்த்திய ஸ்மித்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ஆடி ...

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி – இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி – இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியான அணி, 4-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist