Tag: England

ஆஷஸ் தொடரின் இங்கிலாந்து _ஆஸ்திரேலிய  2 வது டெஸ்ட் போட்டி

ஆஷஸ் தொடரின் இங்கிலாந்து _ஆஸ்திரேலிய 2 வது டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்து வருகிறது.

இங்கிலாந்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் விடுவிப்பு

இங்கிலாந்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் விடுவிப்பு

இங்கிலாந்து அரசால் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த 24 இந்தியர்களை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது.

27 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி

27 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் , ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி 27 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

உலககோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

224 ரன்கள் என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது

224 ரன்கள் என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது

உலககோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை நோக்கி, இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

உலக கோப்பை 2019: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதலிடம்

உலக கோப்பை 2019: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதலிடம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொண்டு 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது....

உலக கோப்பை: 19 வது லீக் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

உலக கோப்பை: 19 வது லீக் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 19 வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist