ப.சிதம்பரத்தை 2 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: டெல்லி சிபிஐ நீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ...