பாகிஸ்தான், சீனாவில் வசிப்பவர்களின் சொத்துக்களை விற்பனை செய்ய உயர்மட்ட குழு அமைப்பு
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் வசிப்பவர்களின் சொத்துக்களை எதிரி சொத்துகள் சட்டத்தின்கீழ் விற்பனை செய்வதற்காக உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. சுமார் ரூ.3000 கோடி மதிப்புள்ள இந்த ...