குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 3 யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நல்லூர் அருகே தஞ்சமடைந்துள்ள 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நல்லூர் அருகே தஞ்சமடைந்துள்ள 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
யானைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வால்பாறையில் பேரணி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேவுள்ள புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் யானைகளுக்கு இன்று தொடங்கி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள வனப்பகுதியை சுற்று வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டுபாளையத்தில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் பசுந்தீவனங்களை காட்டிலும் கலவை சாத உருண்டைகளை ஆர்வத்துடன் விரும்பி உண்பது காண்போரை கவரும் விதத்தில் இருந்தது.
கோவை தேக்கம்பட்டியில் இந்த ஆண்டிற்கான யானைகள் சிறப்பு புத்துணர்ச்சி முகாம் நாளை துவங்கவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து யானைகள் லாரிகளில் தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.