இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உருவாகிறது- அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தியவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குப்பைகளில் போடும் பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் நிலத்தை பாதிப்பதோடு மனிதர்களுக்கு மரபணு ...