தமிழகத்தில் பருவக்காற்றால் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
தமிழகத்தில் பருவக்காற்று வீச துவங்கியுள்ளதால் சரசரியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் பருவக்காற்று வீச துவங்கியுள்ளதால் சரசரியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது
கோடை காலத்தை சமாளிக்கும் அளவிற்கு மின்உற்பத்தி உள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை காலத்தின்போது மின் வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டுவருவது. ...
மேலூர் பகுதியில் 110 கிலோ வாட் மின்நிலையம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 42 லட்சம் ரூபாய் செலவில் குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பத்து தலைமுறைகளாக மின்சார வசதியின்றி தவித்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
விதிமீறல் கட்டிடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுப்பவர்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும், அவர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளை திரும்ப பெற வேண்டும் ...
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒருவாரத்தில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.