முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3-ம் கட்ட சூறாவளி பிரசாரம்!
மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் அனுமதியின்றி வீடுகளில் ஒட்டப்பட்ட திமுக ஸ்டிக்கர்களை, தொடர்ந்து இரண்டாவது நாளாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அகற்றினர்.
திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திமுக என்றால் அராஜகம், அதிமுக என்றால் அமைதி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்டாலின் பொய் சொல்வதையே ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தைகளை மாற்றி பேசுபவர் தான் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக சேலம் சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
© 2022 Mantaro Network Private Limited.