"கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்"
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் உதவியுடன் நிச்சயம் நிறைவேறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் உதவியுடன் நிச்சயம் நிறைவேறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா இன்று மாலைக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதுநகரில் ஓட்டு கேட்டு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் துவங்கியுள்ளது.
பெண்கள் குறித்து இழிவாக பேசிய கட்சி நிர்வாகியை தட்டிக்கேட்க கூட திராணி இல்லாதவர் ஸ்டாலின் என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
கொரோனா காலத்தில் மக்கள் தவித்த போது, திமுகவினர் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதூறாக பேசியதாக, டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று, செல்லுமிடமெல்லாம் ஸ்டாலின் பொய் சொல்லி வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.