"கருத்து திணிப்புகள் முனை மழுங்கிப்போகும்"
கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்கப்படும் கருத்துகள், மக்களின் தீர்ப்புக்கு முன், முனை மழுங்கிப் போகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளனர். முழு மூச்சுடன் ...
கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்கப்படும் கருத்துகள், மக்களின் தீர்ப்புக்கு முன், முனை மழுங்கிப் போகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளனர். முழு மூச்சுடன் ...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான்கு நாட்கள் கொண்ட தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
மேற்கு வங்கம், அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு காவல்துறையினருக்கு பணம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் நடைமுறையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த சொந்த அண்ணனையே ஏற்காத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி பட்டத்து இளவரசராக உதயநிதி உருவெடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இன்று அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.