தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலர் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையையாற்றினர்.
அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் தபால் வாக்களிக்க விண்ணப்பித்த 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 7ஆயிரத்து 300 பேரில், இதுவரை 6 ஆயிரத்து 156 பேரின் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ...
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், திமுக வேட்பாளரை வரவேற்று திமுகவினர் வெடித்ததில், அருகே இருந்த குடிசை தீப்பற்றி எரிந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாட செய்ய வந்த திமுகவினரை, அதிமுக தொண்டர்கள் மடக்கிப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.