9 மாவட்டங்களுக்கு விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறையை உடனே துவங்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.