வேலூர் தேர்தலில் 850 வாக்குச் சாவடிகளை வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டம்
வேலூர் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 850 வாக்குச் சாவடிகளை வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.