நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில, வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில, வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
சேலம் மாநகராட்சி 1வது கோட்டத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை வீடியோ எடுத்த நபர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் திமுகவினர், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து ஓடுவதாக, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
திமுக வேட்பாளரின் மிரட்டல் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில், 4வது வார்டில் அமிர்தவள்ளி என்பவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட சம்பவம், பெரும் ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திமுக விளம்பரங்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாதது குறித்து, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளை கண்டித்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள், நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலை, 2 கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.