மே 2 ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்தலாம்… ஆனா ஒரு கண்டிஷன்?
அரசு ஊழியர்களிடம் இருந்து மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை மட்டுமே தபால் வாக்குகள் பெறப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ...
அரசு ஊழியர்களிடம் இருந்து மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை மட்டுமே தபால் வாக்குகள் பெறப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ...
கொளத்தூர் தொகுதியில் திமுக வைத்துள்ள டிஜிட்டல் போர்டுகளுக்கான செலவு கணக்கை, ஸ்டாலின் செலவு கணக்கில் சேர்க்க கோரி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளருமான சி.வி.சண்முகம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மேம்படுத்திய அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் திமுகவினர் அடிதடி ரகளையில் ஈடுபடுவதாக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யாததால், ஸ்டாலினால் சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! ...
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக மம்தா பானர்ஜியின் திட்டம் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....
© 2022 Mantaro Network Private Limited.