தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கம்பெனி துணை ராணுவம் வருகை!
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகளுக்காக, 65 கம்பெனி துணை ராணுவம் சென்னை வந்தடைந்தது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகளுக்காக, 65 கம்பெனி துணை ராணுவம் சென்னை வந்தடைந்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பொதுமக்களுடன் நடனமாடி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் இன்று, முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தபால் வாக்குகளை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் பணி துவங்கியது.
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல் பாடியபாடி வாக்கு சேகரித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள் என்று வாக்களர்களிடம் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊழலை விஞ்ஞானம் பூர்வமாக செய்து வரும் திமுக, தற்போது வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து பண விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை காவல்துறையினருக்கு விடுமுறை இல்லை என, டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார்.
பாஜக, பாமக கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்தது தொடர்பான அறிவிப்பை, அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
© 2022 Mantaro Network Private Limited.