வட கிழக்கில் ஆட்சி செய்த ஒரே மாநிலத்தையும் இழந்த காங்கிரஸ்
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது
தெலுங்கானா சட்டபேரவை தேர்தலில் திரைப்பிரபலங்கள் தங்களின் ஜனநாயக கடமையை வரிசையில் நின்று நிறைவேற்றி வருகின்றனர்.
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், பரிசீலிப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தனக்கு ஓட்டு போடாவிட்டால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக பாஜகவை சேர்ந்த அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
சத்தீஸ்கரில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.