தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அமமுக
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகன ஊர்வலம் சென்ற அமமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகன ஊர்வலம் சென்ற அமமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 12 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி நெல்லை மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் தலைமையில் துணை ராணுவத்தினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
நாகையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை அகற்றப்படாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 53 பேர் தேர்தலில் போட்டியிட முடியாது எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்
இரு குழந்தைகளுக்கு மேல் பெற்ற வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தொடுக்கப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் என்பது அக்கினி பரிட்சை போன்றது என்றும் ஒருபுறம் எதிரியுடனும், ஒருபுறம் துரோகியுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.