மக்களவை தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா?
2014 ஆம் ஆண்டு 18-19 வயதிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 50 லட்சம் பேர். தற்போது 2019 ஆம் ஆண்டு 1 கோடியே 50 லட்சமாக குறைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு 18-19 வயதிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 50 லட்சம் பேர். தற்போது 2019 ஆம் ஆண்டு 1 கோடியே 50 லட்சமாக குறைந்துள்ளது.
கொலையுதிர் காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
இந்து மத பழக்கவழக்கங்களை குறைகூறும் திமுகவினர், திண்டுக்கலில் இந்து முறைப்படி நல்ல நேரம் பார்த்து, ஆரத்தி எடுத்து, தேங்காயை உடைத்து பிரசாரத்தை துவக்கியதன் மூலம் இரட்டை வேடம் ...
திருவண்ணாமலையில் ஸ்டாலின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டதால், திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பணியாற்ற உள்ள சுமார் மூன்றரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு திங்கட்கிழமை முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, சூறாவளிப் பிரசாரம் செய்துவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாள் ஒன்றிற்கு சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, ...
திருவண்ணாமலை மாவட்ட ஆரணி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதியின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் அதிகாரியிடம் மிரட்டும் தோணியில் ஏ.வ.வேலு பேசியதால் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பெரும் அதிருப்தியடைந்தனர்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்ற துரோகிகளுக்கும், நயவஞ்சகர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.