5 மாநில தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெற உள்ள நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெற உள்ள நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72 புள்ளி 78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரை முருகன் மீது திருவலம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தபடுகிறது.
மேற்கு வங்கம், அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பூதக்கண்ணாடி வைத்து தேடிப்பார்த்தால் கூட, ஸ்டாலினால் அதிமுக அரசு மீது குறை சொல்லவே முடியாது என முதலமைச்சர் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.