அறிக்கையை வருமானவரித்துறை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பு
திமுக பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனை குறித்த அறிக்கையை, வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனை குறித்த அறிக்கையை, வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் தேர்தல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக காவல்துறையின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய் மற்றும் போலித்தனங்கள் நிறைந்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவின் போது மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும்என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 66 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் , ஆரணி, திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
சேலத்தில் வைகோ பேசிய கூட்டத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தியிருப்பது தேர்தல் விதி மீறல் என சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் பெரிய வியாழன் பண்டிகையையொட்டி மக்களவை தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்தவ மக்கள் களம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு நடத்தினர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செய்யாறில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ...
© 2022 Mantaro Network Private Limited.