தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிப்பு
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடையை ஆற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடையை ஆற்றி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஆரணி மக்களவை தொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள 261 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோன் மால், நாளை மூடப்படும் என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி 48 மணி நேரமும் தேர்தல் பிரசாரம் செய்ய தடை ...
நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரங்கள் ஓய்வு பெறவுள்ளநிலையில், அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டு பிரச்சினையை அதிமுக அரசு முற்றிலுமாக தீர்த்து வைத்தது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
தமிழின படுகொலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
© 2022 Mantaro Network Private Limited.