4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 177 பேர் வேட்பு மனுத்தாக்கல்
4 தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 177 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
4 தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 177 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், அமிதாப் பச்சன், அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
தேர்தல் நேரத்தில் வருமானவரித் துறை நடத்திய சோதனைகள் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் முரளிகுமார் தெரிவித்துள்ளார்
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்த போதிலும் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ...
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ கண்காணிப்பு பணியில் ஈடுபடலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 71 புள்ளி 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி சீல் வைத்தார்.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர் அரசு இலவச வாகனத்தில் 8 கிலோ மீட்டர் தூரம் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் திருநங்கைகள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.