வரும் 27 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்- சத்ய பிரதா சாஹூ
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்
17வது மக்களவை தேர்தலின் 6வது கட்ட வாக்குப்பதிவு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிறைவடைந்தது.
17வது மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
மக்களவைக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது
தேனி மாவட்டத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் இரண்டு வாக்குச் சாவடிகளைப் பற்றிய விவரங்களை தற்போது காணலாம்...
ஈரோடு மக்களவைத் தொகுதியின் 248 வது வாக்குச்சாவடியில் மறுவாக்குபதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 65 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரம் காவலர்களை பணியில் நியமித்து, மதுரை மாநகர காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் அமைதியாக நடத்திட துணை ராணுவ படையினர், சிறப்பு காவல் படையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 44 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.