ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பெண்கள் தினத்தன்று இல்லத்தரசிகளை குளிர்விக்க, ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.