ஒரு வாரத்திற்குள் பணியாளர்களின் பட்டியலை அனுப்ப உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களின் பட்டியலை 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.