திமுக கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உயர்நீதி மன்றம் உத்தரவு
திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.