Tag: election campaign

அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில்நாதனை  ஆரத்தி எடுத்து  வரவேற்ற பெண்கள்

அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில்நாதனை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்

அரவக்குறிச்சி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், கா.பரமத்தி ஊராட்சிக்கு உட்பட்ட, ராஜபுரம், சாலைப்புதூர், வெங்கடாபுரம், அண்ணாநகர், நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அதிமுக நிர்வாகி  நூதன பிரசாரம்

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அதிமுக நிர்வாகி நூதன பிரசாரம்

தமிழகத்தில் வரும் 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுகவின் வெற்றி உறுதியானது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.

4 தொகுதி இடைத்தேர்தல்:  அதிமுக ஒருங்கிணைப்பாளரின் முதற்கட்ட பிரசார பயண விபரம்

4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக ஒருங்கிணைப்பாளரின் முதற்கட்ட பிரசார பயண விபரம்

சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மேற்கொள்ள இருக்கும் பிரசார பயண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 தொகுதி  இடைத்தேர்தல்: மே 1 முதல் 14 ஆம் தேதி வரை முதலமைச்சர்  பிரசாரம்

4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் 14 ஆம் தேதி வரை முதலமைச்சர் பிரசாரம்

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பிரசாரம்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பிரசாரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.

தேனி பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தேனி பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தன்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக முரண்பாடுகள் நிறைந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

Page 4 of 7 1 3 4 5 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist