முதலமைச்சர் இன்று முதல் 4வது கட்ட சூறாவளி பிரசாரம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக் கொண்டுள்ளார்
திருநெல்வேலியில் பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 4ம் கட்ட சூறாவளி பிரசாரத்தின் அட்டவணை வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்!
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2023ம் ஆண்டுக்குள் வீடில்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் கான்கரீட் வீடுகள் கட்டி தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி!
திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யாததால், ஸ்டாலினால் சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! ...
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று(18.03.2021) சூறாவளி தேர்தல் பிரசாரம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய (18.03.2021) பிரசாரம் பற்றிய விவரங்கள்...
திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட நாச்சியார்கோவிலில் அதிமுக வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு!
© 2022 Mantaro Network Private Limited.