எகிப்தில் 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு!
மனித நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில்தான் தோன்றின. அந்த நாகரிகங்களில் மிகவும் முக்கியமான நாகரிகம் எகிப்து நாகரிகம் ஆகும். பண்டைய நாகரிகங்களில் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்றும் இதுவே. எகிப்து ...
மனித நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில்தான் தோன்றின. அந்த நாகரிகங்களில் மிகவும் முக்கியமான நாகரிகம் எகிப்து நாகரிகம் ஆகும். பண்டைய நாகரிகங்களில் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்றும் இதுவே. எகிப்து ...
எகிப்தியக் கலாசாரத்தின்படி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த உடல்களைப் பதப்படுத்துவது, இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளில் ஒன்றாகும். எகிப்தியர்கள் இறந்தவர்களுக்கு மற்றொரு வாழ்க்கை உண்டு என்று கருதினர்.
© 2022 Mantaro Network Private Limited.