Tag: education

கல்வி வீடியோவை  மாணவர்களுக்கு மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஆணை

கல்வி வீடியோவை மாணவர்களுக்கு மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஆணை

12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள வீடியோக்களை மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தருமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரிய வழக்கு- உத்தரவிட உயர்நீதி மன்றம் மறுப்பு

கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரிய வழக்கு- உத்தரவிட உயர்நீதி மன்றம் மறுப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அனைத்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிகல்வி இயக்குநர் உத்தரவு

அனைத்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிகல்வி இயக்குநர் உத்தரவு

பணி மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது.

பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இடைநின்ற மாணவர்கள் 12ம் வகுப்புத் தேர்வை எழுதலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம்

இடைநின்ற மாணவர்கள் 12ம் வகுப்புத் தேர்வை எழுதலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம்

உடல்நலம் சரியின்மை போன்ற காரணங்களால் இடைநின்ற மாணவர்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் அனுமதியோடு 12ம் வகுப்புத் தேர்வை எழுதலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் 3ல் ஒரு பகுதியை கல்விக்காக செலவிடுவது தமிழகம் மட்டும் தான்:சி.வி.சண்முகம்

மாநிலத்தின் 3ல் ஒரு பகுதியை கல்விக்காக செலவிடுவது தமிழகம் மட்டும் தான்:சி.வி.சண்முகம்

எந்த மாநிலமும் செய்யாத வகையில் மாநிலத்தின் 3ல் ஒரு பகுதியை கல்விக்காக செலவிடுவது தமிழகம் மட்டும் தான் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளை மிஞ்சி அசரவைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

தனியார் பள்ளிகளை மிஞ்சி அசரவைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

ஓசூரில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, பெற்றோரின் பாராட்டை பெறுகிறார் தலைமையாசிரியர் ஒருவர்

மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 12ம் முடிக்க உத்தரவு

மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 12ம் முடிக்க உத்தரவு

மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist