இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒடிசா ரயில் விபத்து..ஸ்டாலின் செல்லாமல் தன் மகனை அனுப்பியது ஏன்?
இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரயில்விபத்து சம்பவத்தில், பிரதமர் மோடி, முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ...