இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் குரலை முடக்கி, ஜனநாயகப் படுகொலை செய்கிறதா திமுக அரசு?
சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை நேரலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக, எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மட்டும் நேரலையை நிறுத்தி, எதிர்க்கட்சியின் குரலை ...