திமுக அமைச்சர்கள் அடிமை சாசனம் எழுதுகிறார்கள்.. ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் – பொதுச்செயலாளர் எழுச்சியுரை..!
பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு கோவைக்கு முதன்முதலாக பயணம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார். அதன் சாராம்சம் பின்வருவமாறு ...