அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மற்றும் முத்துநாயக்கன் பட்டியில் அம்மா மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மற்றும் முத்துநாயக்கன் பட்டியில் அம்மா மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் மக்களின் நிலை கேள்விகுறியாகி விடும் என நடிகர் கமலஹாசனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் கனமழையின் போது தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க, ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள், உறை கிணறுகள் அமைப்பது போன்ற மழைநீர் சேகரிப்பு திட்டங்களை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.
கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில், குடிசைவாழ் பகுதி மக்களுக்கு, ஒன்றரை கோடி விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கை கிடைத்ததும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் கொடி நாளையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கொடி நாள் நிதி வழங்கினார்.
© 2022 Mantaro Network Private Limited.