விலைவாசி உயராமல் பாதுகாக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மத்திய மாநில அரசுகளின் சிறப்பான ஆட்சியினால் நாட்டில் விலைவாசி உயராமல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் சிறப்பான ஆட்சியினால் நாட்டில் விலைவாசி உயராமல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதி பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
பாசனத்திற்காக சண்முகாநதி நீர் தேக்கத்திலிருந்து வரும் 14ஆம் தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்த, அமைச்சரின் நேர்முக உதவியாளர் லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, குஜராத் மாநில அமைச்சர்கள் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் சென்னை தலைநகராக விளங்குகிறது என்று சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
விளையாட்டுத்துறையை ஊக்குவித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 16 ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.