பெரும் சிக்கலில் இந்திய பொருளாதாரம்!!
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வரை வீழ்ச்சி காணலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்..
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வரை வீழ்ச்சி காணலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்..
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதால், மாநிலத்தின் மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்கனவே ...
இந்தியா-அமெரிக்கா இடையிலான, பாதுகாப்புத்துறை வர்த்தகம் இந்த ஆண்டு இறுதியில் 18 பில்லியன் டாலரை எட்டும் என பெண்டகன் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
கூடுதல் அம்சங்களுடன் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்படுவதால், அந்நிய செலாவணி பெருமளவு மிச்சமாவதாக இந்திய ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மாற்று வரி மற்றும் ட்விடெண்ட் விநியோக வரியால் நிறுவனங்கள் பின்வாங்கியதை அடுத்து சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையை மறுஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
© 2022 Mantaro Network Private Limited.