பொருளாதார வளர்ச்சி 2021-ம் ஆண்டில் 6 % முதல் 6.5 % இருக்கும் -மத்திய நிதியமைச்சர்
பொருளாதார வளர்ச்சி 2021-ம் ஆண்டில் 6 சதவீதத்தில் இருந்து, 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி 2021-ம் ஆண்டில் 6 சதவீதத்தில் இருந்து, 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தாலும் பொருளாதார மந்தநிலை எதுவும் ஏற்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.