நாளை நிகழும் புறநிழல் சந்திரகிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது!
நாளை நிகழ உள்ள புறநிழல் சந்திர கிரகணம், இந்தியாவில் தெரியாது என்று பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
நாளை நிகழ உள்ள புறநிழல் சந்திர கிரகணம், இந்தியாவில் தெரியாது என்று பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டின் முதல் கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று நிகழ உள்ள சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்திர கிரகண நிகழ்வை ஒட்டி இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் கோவில்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்படும். அதன்படி, நேற்றிரவு கோயில்களின் நடை சாத்தப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.