நியூசிலாந்தில் சக்திவாய்ந்த பூகம்பம் – ரிக்டர் அளவு 6.1
தற்போது நியூசிலாந்தில் அதி பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டன் மாகாணத்தில் 48 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் ...