மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பட்டியலிட்ட நீதிபதிகள், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பட்டியலிட்ட நீதிபதிகள், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் குடித்துவிட்டு கார் ஓட்டிவந்த இளைஞர்கள் சாலையில் நடந்துவந்த காவலாளி மீது ஏற்றியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
© 2022 Mantaro Network Private Limited.