மலேசியாவிற்கு கடத்த முயன்ற 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையைச் சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் இருமல் ...