குடிமராமத்து திட்டம் – ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தின் நீர்நிலைகளை மேம்படுத்திடும் விதமாக குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.