கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு – அதிமுக தரப்பு!
அதிமுகவின் பொதுக்குழுத் தீர்மானங்கள் செல்லும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள். ...