தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
தேனி மாவட்டம் சின்னமனூரில், தைத் திருநாளை முன்னிட்டும், நமது பாரம்பரியத்தை மீட்டெடுத்து சட்ட வடிவமாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.