தொற்றில் இருந்து குணமடைந்த காவலர்கள் பிளாஸ்மா தானம்!
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த 40 ஆயுதப்படை காவலர்கள், பிளாஸ்மா தானம் செய்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.