மோடி – டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை?
இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போடுவதால், பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய ராணுவ நிதியுதவியை நிறுத்திக்கொள்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை தடுக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 11 ஆயிரத்து 950 கோடி ரூபாய் நிதியை அமெரிக்கா வழங்க மறுத்துள்ளது.
அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அகதிகள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவைப் போல சீனாவும் தலையிட்டதாக, அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லை விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், தகுதியானவர்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.